Tuesday, October 28, 2008

முடிந்தது இஸ்லாமியரின் ஆட்டம்

இஸ்லாமிய மதம் தோன்றி 2008ம் ஆண்டுடன், 1429 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முகம்மது நபியின் கற்பனை எண்ணங்களால் உருவாக்கப்பட்ட, இஸ்லாமிய மதம் இன்று இவ்வுலகை இன்று இவ்வுலகை சவக்காடாக மாற்றிக்கொண்டு இருந்தாலும் முகம்மதுநபி என்னும் "மனிதனால் உருவான யோசனைகளும் செயல்களும் ஒழிந்துபோம்" ஆனால் "தேவன் செய்வது எதுவோ அதுவே என்றும் நிலைத்து நிற்கும்" என்ற சத்திய வேதாகம கூற்றுக்களுக்கமைய இஸ்லாமிய மதம் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். அதற்கு ஒரு உதாரணமாக 90 ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற ஓர் அபூர்வ நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
என்ன? 90 ஆண்டுகளுக்கு முன்பா? உண்மை தான்!
உயிர்த்தெழுந்த இயேசுவிடம் வந்த அவரது சீஷர்கள், இக்காலத்திலா யூதர்கள் "சட்ட பூர்வமான இஸ்ரேலிய அரசங்கத்தை அமைப்பார்களென்று" கேட்டார்கள். முக்காலங்களையும் அறிந்த இயேசுகிறிஸ்துவோ, "தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற காலங்களையும் யுகங்களையும் அறிவது உங்களுக்கு அவசியமானதல்ல" என்று கூறிவிட்டு, வருங்கால நிகழ்ச்சிநிரல்கள் எவற்றையும் கூறாமல் "சிலுவைக்கூடாகவரும் பாவமன்னிப்பையும், விடுதலையையும்" உலகிலுள்ள சகல இனத்தவருக்கும் அறிவித்து, மனம்மாறும் ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நனாம் கொடுங்கள் என்று கட்டளையிட்டார்.
"அன்றியும், அவர் அவர்களுடனெ கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
“And, being assembled together with them, commanded them that they should not depart from Jerusalem, but wait for the promise of the Father, which, saith he, ye have heard of me.
ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விபட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
For John truly baptized with water; but ye shall be baptized with the Holy Ghost not many days hence.
அப்பொழுது கூடிவந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
When they therefore were come together, they asked of him, saying, Lord, wilt thou at this time restore again the kingdom to Israel?
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
And he said unto them, It is not for you to know the times or the seasons, which the Father hath put in his own power.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிழும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்". (அப்போஸ்தலர் 1:4-8)
But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judaea, and in Samaria, and unto the uttermost part of the earth”. (Acts 1:4-8)
யூதர்கள், தேவனுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் இருமுறை அகதிகளாக துரத்தப்பட்டு ஓடுவார்கள் என்ற, மோசேயின் தீர்க்கதரிசனத்திற்கு இணங்க அவர்கள், முதலில் அசீரிய பாபிலோனியா பேரரசுகளுக்குள்ளும் தொடர்ந்து பெர்சிய பேரரசுகளுக்குள்ளும் பின்பு கி.பி 70ல் ரோமரினால் துரத்தப்பட்டு ஐரோப்பிய நாடுகளிலும் அரேபிய நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.
மோசேயின் முதலாவது சிறையிருப்பு தீர்க்கதரிசனம்.
"கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
“The LORD shall bring thee, and thy king which thou shall set over thee, unto a nation which neither thou nor thy fathers have known; and there shall thou serve other gods, wood and stone.
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரம்மிப்பும் பழழொழியும் பரியாசச் சொல்லுமாவாய்." (உபாகமம் 28:36-37)
And thou shall become astonishment, a proverb, and a byword, among all nations whither the LORD shall lead thee”. (Deuteronomy 28:36-37)
மோசேயின் இரண்டாவது சிறையிருப்பு தீர்க்கதரிசனம்.
"கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறு முனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பர்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
“And the LORD shall scatter thee among all people, from the one end of the earth even unto the other; and there thou shall serve other gods, which neither thou nor thy fathers have known, even wood and stone.
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
And among these nations shalt thou find no ease, neither shall the sole of thy foot have rest: but the LORD shall give thee there a trembling heart, and failing of eyes, and sorrow of mind:
உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have none assurance of thy life:
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
In the morning thou shall say, Would God it were even! and at even thou shall say, Would God it were morning! For the fear of thine heart wherewith thou shall fear, and for the sight of thine eyes which thou shall see.
இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுப்போகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள், உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்". (உபாகமம் 28:64-68)
And the LORD shall bring thee into Egypt again with ships, by the way whereof I spoke unto thee, Thou shall see it no more again: and there ye shall be sold unto your enemies for bondmen and bondwomen, and no man shall buy you”. (Deuteronomy 28:64-68)
சிறையிருப்பின் அகோரம்.
“நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.
“And I will make your cities waste, and bring your sanctuaries unto desolation, and I will not smell the savour of your sweet odours.
நான் சேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரம்மிப்பார்கள்.
And I will bring the land into desolation: and your enemies which dwell therein shall be astonished at it.
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
And I will scatter you among the heathen, and will draw out a sword after you: and your land shall be desolate, and your cities waste.
நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்.
Then shall the land enjoy her sabbaths, as long as it lieth desolate, and ye be in your enemies' land; even then shall the land rest, and enjoy her sabbaths.
நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினால், அது பாழாய்க்கிடக்கும் நாளேல்லாம் ஓய்வடைந்திருக்கும்.
As long as it lieth desolate it shall rest; because it did not rest in your sabbaths, when ye dwelt upon it.
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
And upon them that are left alive of you I will send a faintness into their hearts in the lands of their enemies; and the sound of a shaken leaf shall chase them; and they shall flee, as fleeing from a sword; and they shall fall when none pursueth.
துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர் மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
And they shall fall one upon another, as it were before a sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.
புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
And ye shall perish among the heathen, and the land of your enemies shall eat you up.
உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
And they that are left of you shall pine away in their iniquity in your enemies' lands; and also in the iniquities of their fathers shall they pine away with them.
அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுவதுமன்றி,
If they shall confess their iniquity, and the iniquity of their fathers, with their trespass which they trespassed against me, and that also they have walked contrary unto me;
அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
And that I also have walked contrary unto them, and have brought them into the land of their enemies; if then their uncircumcised hearts be humbled, and they then accept of the punishment of their iniquity:
நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
Then will I remember my covenant with Jacob, and also my covenant with Isaac, and also my covenant with Abraham will I remember; and I will remember the land.
தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
The land also shall be left of them, and shall enjoy her sabbaths, while she lieth desolate without them: and they shall accept of the punishment of their iniquity: because, even because they despised my judgments, and because their soul abhorred my statutes.
அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்". (லேவியராகமம் 26:31-44)
And yet for all that, when they be in the land of their enemies, I will not cast them away, neither will I abhor them, to destroy them utterly, and to break my covenant with them: for I am the LORD their God”. (Leviticus 26:31-44)
உலகமெங்கும் சிறையடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள், அவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேவனை நோக்கி மன்றாடி அடுத்த வருடத்தில் ஜெருசலேமில் இருப்போம் என்ற எதிர்பார்ப்புடனான வார்த்தைகளைக் கூறி, தேவன் ஒரு நாள் தங்களை தங்கள் தாயகத்தில் குடியேற்றுவாரென்னும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர். அதே வேளை அவர்களுடைய தாயகத்தில் எவரும் குடியேறாதவண்ணம் தேவன் சுற்றியிருந்த இஸ்லாமிய நாடுகளையே அதற்கு காவலர்களாக வைத்தார்.
யூதர்களோ தங்கள் தாயகத்திற்காக 1335 நாள் காத்திருக்கவேண்டும் என்ற வேதாகம தீர்க்கதரிசனத்தை அறிந்தும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் அறியாதிருந்தனர்.


"அன்றாடபலி நீக்கப்பட்டு,பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.
“And from the time that the daily sacrifice shall be taken away, and the abomination that maketh desolate set up, there shall be a thousand two hundred and ninety days.
ஆயிரத்து முந்நூற்றி முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்". (தானியேல் 12:11-12)
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and five and thirty days”.(Daniel 12:11-12)
யூத தீர்க்கதரிசன நாட்கள் வருடங்களாக கணிக்கப்படுவதால், "முகம்மதுநபியின் இஸ்லாமிய சூழ்ச்சியிலிருந்து அந்நாடு விடுபட அவர்கள் 1335 சந்திர வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. (எசேக்கியேல் 4:4-6) இஸ்லாமியரும் யூதரின் பரிசுத்த வேதாகமமே "சத்தியம் நிறைந்தது" என்று உலகிற்கு எடுத்துக்காட்ட, தமது இஸ்லாமிய சந்திர வருடக் கணிப்பை ஆரம்பித்தனர். ரோமன் கத்தோலிக்க பாப்பரசர்களோ தேவனுடைய திட்டத்தை அறியாது காலத்திற்கு முந்தி எருசலேமைச் சிலுயை யுத்தங்களுக்கூடாக கைப்பற்ற முனைந்து பெரும் தோல்விகளை சந்தித்தனர்.
பரிசுத்த வேதாகமம் முன்னுரைத்தவண்ணம் "எண்ணுக்கு எண், இலக்கத்திற்கு இலக்கம் என மிகத் துல்லியமாக இஸ்லாமிய வருடம் 1335 நிகழ்ந்து கொண்டிருந்த போது...... உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அதி வல்லமை நிறைந்த "ஒருபோதும் சூரியன் அஸ்தமிக்காது" என மார்தட்டிய பிரித்தானிய சாம்ராஜ்ஜியம், ஒரு படி இறங்கி, 1917 நவம்பர் 2ல் "பாலஸ்தீனாவே யூதருடைய பூர்வீக தாயகம்" என்னும் பால்ஃபோர் என்னும் அறிக்கையை பிரகடனப்படுத்தியது. மேலும் யூதனான ஜெனரல் அலன்பீயை தலைமையாகக்கொண்ட பிரிட்டிஷ் இராணுவம் எகிப்த்திலிருந்து புறப்பட்டது. நைல் நதியின் தண்ணீர் வடபுறமாக பொங்கி, 797 மீற்றர் உயரத்திலுள்ள ஜெருசலேம் மீது பாயுமானால் யூத நாடு யூதருக்கு கிடைக்கும் என்ற துருக்கிய சுல்தானின் பரிகாசமான வார்த்தையை உறுதிப்படுத்தும்முகமாக இராணுவம் முன்னேற முன்னேற நதியின் தண்ணீர் குழாயும் நீண்டு ஜெருசலேமின் மலையுச்சியில் பாய்ந்தது. நைல் நதியின் தண்ணீர் குழாய் வழியாக நீண்டு...... ஜெருசலேம் மலைகளில் பாய்ந்ததைக்கண்டு சோர்வுற்ற துருக்கிய இஸ்லாமிய வீரர்கள் முதன் முதலாக ஆகாய விமானங்களையும் கண்டு திடுக்கிட்டு, "வயிற்றில் புளி கரைத்த திண்டாட்டத்தில்" "தப்பினால் போதும் அல்லா புண்ணியம்" என்ற நிலையில் ஓட்டமெடுக்க, ஜெனரல் அலன்பீ வருகிறார் என்பது "அல்லாவின் நபி" வருகிறார் என்று அவர்கள் காதில் ஒலிக்கவே, அன்றைய ஜெருசலேமின் அரேபிய தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி சரணடைய, டிசம்பர் 9ல் பிரித்தானிய இராணுவம் ஜெருசலேமிற்குள் நுழைந்தது. பிரித்தானிய இராணுவம் மகிழ்ச்சிக்கடலில் இன்னிசை பொழிய, யூதர் ஆடி மகிழ...... ஆம்! ஹிஜ்ரி 1335ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தற்செயலானவைகள் அல்ல!

தேவன் நடக்கப் போவதை முன் அறிந்து 2700 ஆண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்வுகளை தீர்க்கதரிசனமாக கூறிவிட்டார். ஈராக்கின் இதேக்கேல் என்னும் பெரிய நதியின் மீது நின்று காபிரியேல் என்னும் தேவதூதன் கூற, அதைக் கேட்ட தானியேல், அவற்றை எழுதிவைத்து விட்டான். (தானியேல் 12:7,12)







யூதரின் காத்திருப்பு உண்மையானது. அவர்கள் என்றும் வெற்றிபெறவேண்டும் அது உலக வரலற்றில் பதியப்பட்டு என்றும் ஞாபக சின்னமாக திகழவேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும்வண்ணம் ஹிஜ்ரி 1335ல் துருக்கிய அரசாங்கம் ஒரு வட்டவடிவ விசேட நாணயத்தை வெளியிட்டது. அதில் கிறிஸ்து வருடம் 1917 என சாதாரண இலக்கத்திலும் இஸ்லாமிய வருடம் 1335 என அரேபிய எண்ணிலும் பொறிக்கப்பட்டது. ஆம், பரிசுத்தவேதாகமத்தின் தீர்க்கதரிசனமும் உலக சரித்திரமும் இஸ்லாமிய ஆண்டும் ஒன்றிணைந்து இஸ்லாமியருக்கு படுதோல்வியை ஏற்படுத்தி, “முடிந்தது இஸ்லாமியரின் ஆட்டம்” என்பதை உறுதி செய்துள்ளது.
இஸ்லாமியருக்கு வெற்றி என்பது கிடையாது. அவர்கள் 1917 முதல் எல்லாவற்றையும் இழந்து வருகின்றனர். 1948ல் தேசத்தின் அதிகாரத்தையும் 1967ல் கிழக்கு எருசலேமையும் இழந்துள்ளனர். அவர்கள் 2014ல் அல்லது 2062ல் மீதியையும் இழந்துபோகலாம். எனவே இன்றே கிறிஸ்தவம் சரித்திர பூர்வமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதேவேளை முகம்மது நபியின் கூற்றுக்கள் வெறும் கற்பனை என்பதையும் கண்டுகொள்ளுங்கள். கிறிஸ்தவ யுகம் தொடர்ந்து செல்வதை இப்பிரசுரம் உங்களுக்கு உணர்த்தும்.

வேதாகமம் கூறுகின்றது.
“ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்”. (யோவேல் 3.20)
“But Judah shall dwell for ever, and Jerusalem from generation to generation.”(Joel 3:20)
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். (தானியேல் 12:10)
Many shall be purified, and made white, and tried; but the wicked shall do wickedly: and none of the wicked shall understand; but the wise shall understand. (Daniel 12:10)

(0686149244)

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

No comments: