கிறிஸ்தவமும் உலக அரசியலும் ஒன்றல்ல. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் சில உலக நாடுகளின் இறுதிக்கால நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று ‘ஈரானின் இஸ்லாமிய எழுச்சியாகும்.
இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுநபி, யூத கிறிஸ்தவ சமயங்களுக்கெதிராக பல பிழையான கருத்துக்களை கூறியுள்ளார். அதனடிப்படையிலேயே இஸ்லாமிய குடியரசான ஈரானும் இஸ்ரேலை இதுவரை அங்கீகரிக்காமல் யூதரை உலகிலில்லாமல் நிர்மூலம் பண்ண கண்ணும் கருத்துமாக உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவை ஸ்தாபித்து வழிநடத்தும் ஈரான், பலஸ்தீனத்திலுள்ள தீவிரவாத இயக்கங்களுக்கும் பேராதரவு வழங்குவதோடு நின்றுவிடாது அல்-கைதாவின் உதவியோடு 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கி அங்கிருந்த யூத வர்த்தக நிறுவனங்களை அழித்து 4000 பேரை கொன்று குவித்தது. இவ்வண்ணமாக ஈரான் இஸ்ரேலியரை அதிரடி தாக்குதல்களுக்கூடாக அழிப்பதிலிருந்து அது தன்னை ஒரு இரத்தவெறி பிடித்த நரமாமிசபட்சணி என இனம் காட்டியுள்ளது.
1997ல் மீன்பிடி அமைச்சராக பதவி வகித்த மகிந்த ராஜபக்க்ஷ இன்று இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியாக இருந்தபோதிலும் அவரின் வேட்டையாடும் குணம் மாறாததால்தான் அவர் இஸ்ரேலை வேட்டையாடும் ஈரான் அரசுடன் இணைந்து செயல்படுகின்றார்.
இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளில் ஈரான் முதலிடம் வகிப்பதால் அந்நாட்டில் இறைவனுடைய பாதுகாப்பு அகன்றுள்ள நிலையில், அங்கே இயற்கை சீற்றங்களும் தவிர்க்க முடியாத விபத்துக்களும் பூமியதிர்ச்சிகளும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அவ்வண்ணமே இலங்கையும் ஈரானுக்கு துணைநின்று இஸ்ரேலை எதிர்ப்பதால் இலங்கையில் கொலைகளும் கொள்ளைகளும் விபத்துக்களும் மரணங்களும் யுத்த அழிவுளும் நாளாந்தம் அதிகரித்தவண்ணம் உள்ளன. இறைவனான ஜெகோவாவின் பாதுகாப்போ அல்லது குமாரனான இயேசுவின் பாதுகாப்போ உங்களுக்கு இல்லாதவிடத்து நீங்கள் செல்லும் வாகனம்கூட எவ்வித காரணமுமின்றி விபத்தில் சிக்கலாம்.
2004ல் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈரான் சென்று வந்த ஒரு மாதத்திற்குள் சுனாமி பேரலை தாக்கி 35 ஆயிரம் கரையோர மக்கள் மாண்டனர். 2007 நவம்பர் 26ல் ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ ஈரானுக்குச் சென்றார். அவர் அங்கிருக்கும்போதே வன்னியில் கிளேமோரால் 13 பேரும், புலிகளின் குரல் வானொலி நிலையத்தில் 9 பேரும், 28ல் நுகேகொடையில் 19 பேரும் என பலர் குண்டுத்தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர். 2008ல் ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வந்தபோதும் இயற்கை மழைமேகம் காரணமாக அவரை ஹெலியில் உமா ஓயாவிற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் பயந்து அவரை அழைத்து செல்லும் திட்டத்தைக் கைவிட்டது. ஈரானுடன் உறவிருந்தால் பெற்றோல் மலிவாக கிடைக்குமென்றனர். ஆனால் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத் இலங்கையில் காலடி பதித்து ஒரு மாதத்திற்குள் எண்ணை விலை 27 சதவீதத்தால் உயர்ந்துவிட்டது.
இஸ்ரேல் தேசத்தை அழிக்க இலட்சக்கணக்கான ஈராக்கியரை அங்கு அனுப்பப்போவதாக முழங்கிய ஜனாதிபதி சதாம் உசைனுக்கும், உப ஜனாதிபதி யாசீன் ரமடானுக்கும் இறுதியில் மரணதண்டனையே பரிசாகக் கிடைத்தன. அதேபோல் ஈரானிய அரச தலைவர்களின் முடிவும் பெரும் மரணங்களாக இருக்குமென வேதாகமம் முன்னுரைத்துள்ளது. மேலும் இன்று ஈராக்கில் நிகழும் பேரழிவுகள் போன்று ஈரானிலும் நிகழப்போவதால் பெரும்தொகை ஈரானியர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு ஓட்டமெடுக்கும் சூழ்நிலை ஏற்படப்போகின்றது. ஈரானின் இன்றைய நிலையை வைத்து, அதை வால்பிடிக்கும் இலங்கையின் நிலைமையை கணித்தால் முடிவு இனச் சுத்திகரிப்புக்களும் கடத்தல்களும் காணாமற்போகுதல்களும் மரணஓலங்களும் தொலைக்காட்சியில் உறவினர்களின் அலறல்களும் தொடர... ஆகமொத்தத்தில், இலங்கை இறுதியில் மயான பூமியாகும் என்ற அழிவுநிலையே காணப்படுகிறது. ஈரான் அணுகுண்டுகளை வெற்றிகரமாக தயாரித்தாலும், அக்குண்டுகளினால் அது கோடிக்கணக்கானோரைக் கொன்றழிக்கவே பயன்படுத்தும்.
இறுதியாக நான் பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுக்கள் உண்மை என்பதை நிரூபிக்கவே இவ் ஈரானியரின் ஓட்டத்தைப் பற்றி எழுதியுள்ளேன். பாவத்தின் பலாபலனே துரத்தப்படும் அகதி வாழ்வாகும். உலகத்தின் இறுதிவரை “அழிவும் நாசமும் நியமிக்கப்பட்டிருப்பதால்” சமாதானம் உருவாகும் என்ற போலி நம்பிக்கையை விட்டுவிட்டு, எந்தச் சூழ்நிலையிலும் இயேசுகிறிஸ்துவை நம்பி “நல்ல கிறிஸ்தவர்களாக” வாழ தீர்மானித்து, இன்றே பரிசுத்தமாக வாழ்ந்து காட்டுங்கள்.
வேதாகமம் இவ்வாறு கூறுகின்றது இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து…………..
“ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
“Why do the heathen rage, and the people imagine a vain thing?
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
The kings of the earth set themselves, and the rulers take counsel together, against the LORD, and against his anointed, saying,
அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
Let us break their bands asunder, and cast away their cords from us.
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார் ஆண்டவர் அவர்களை இகழுவார்”. (சங்கீதம்; 2:1-4)
He that sitteth in the heavens shall laugh: the Lord shall have them in derision”.(Psalms 2:1-4 )
“இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
“Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
Serve the LORD with fear, and rejoice with trembling.
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்”. (சங்கீதம் 2:10-12)
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him”. (Psalms 2:10-12)
“இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
“For, lo, thine enemies make a tumult: and they that hate thee have lifted up the head.
உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
They have taken crafty counsel against thy people, and consulted against thy hidden ones.
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்”. (சங்கீதம் 83:2-4)
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance”. (Psalms 83:2-4)
“தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள்.
“Who said, Let us take to ourselves the houses of God in possession.
என் தேவனே, அவர்களைச் சுழல் காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
O my God, make them like a wheel; as the stubble before the wind.
நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,
As the fire burneth a wood, flame setteth the mountains on fire; and as the
நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
So persecute them with thy tempest, and make them afraid with thy storm.
கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Fill their faces with shame; that they may seek thy name, O LORD.
யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
Let them be confounded and troubled for ever; yea, let them be put to shame, and perish:
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக”. (சங்கீதம் 83:12-18)
That men may know that thou, whose name alone is JEHOVAH, art the most high over all the earth”.(Psalms 83:12-18)
“அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
“And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.
அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
And another angel came out from the altar, which had power over fire; and cried with a loud cry to him that had the sharp sickle, saying, Thrust in thy sharp sickle, and gather the clusters of the vine of the earth; for her grapes are fully ripe.
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது. அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி (300 கிலோமீற்றர்) தூரத்திற்குஇரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது”. (வெளிப்படுத்தல் 4:15-20)
And the winepress was trodden without the city, and blood came out of the winepress, even unto the horse bridles, by the space of a thousand and six hundred furlongs”. (Revelation 4:15-20)
(0686149244)
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை
Saturday, October 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment