Saturday, October 25, 2008

அமெரிக்க யூதர்கள்

அகிலமெங்கும் இன்று ஏறக்குறைய 130 இலட்சம் யூதர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அன்று இறைவனுக்கு கீழ்படியாததால் அவர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். ஆனால் உலகின் பல நாடுகள் சுதந்திரம் பெற்ற, வசந்தகாலத்தில் அவர்களும் சுதந்திரம் பெற்று ஜிஸ்ராஏல் என்னும் நாட்டை அமைத்து கொண்டனர். ஜிஸ்ராஏல் என்றால் இறைவனோடு மல்லுக்கட்டி வெற்றி பெற்றவன் என்று பொருள்படும். ஜெகோவா என்னும் ஏக இறைவனை வெல்ல முடியுமா? ஒரு தகப்பன் தன் குழந்தையிடம் அன்பினால் தோல்வியடைவது போல, தேவனை அவர்கள் தோற்கடித்து வென்று விடுகின்றனர். அவர்கள் இறைவனை பார்த்து “அல்லேலூயா” என ஆர்ப்பரிப்பார்களாயின் பூலோக தெய்வமாகிய அல்லாவின் அடியார்கள் மண்ணைக்கவ்வுவார்கள். ஜெகூதி அல்லது ஜெகூதா என்னும் உச்சரிப்புக்கள் அவர்கள் ஏக இறைவனை, போற்றித்துதிப்பவர்கள் என்னும் அதி உயர் கருத்தைத் தரும்.
ஆபிரகாமின் பரம்பரரையில் “கடற்கரை மணலைப்போன்ற” கீழ்தர எண்ணங்கொண்ட அரேபிய இனமும், “வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்ற” உயர்தர எண்ணங்கொண்ட யூத இனமும் உதித்தது. அவர்களில் யோசேப்பு எகிப்திலும் தானியேல் ஈராக்கிலும் மொர்தெகாய் ஈரானிலும் அந்நாட்டு அரசர்களுக்கே ஆலோசனை கூறியதாக வேதாகமம் கூறுகின்றது. ஒரு ஈராக்கிய விஞ்ஞானியைவிட ஓரு யூதன் பத்துமடங்கு சமாத்தியன் என்று பாபிலோனிய பேரரசனான நேபுகாத் நேச்சாரே புகழ்ந்துள்ளான்.
“ராஜா அவர்களோடே பேசினான். அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை. ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
“And the king communed with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.

ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்”. (தானியேல் 1:19-20)
And in all matters of wisdom and understanding, that the king enquired of them, he found them ten times better than all the magicians and astrologers that were in all his realm.” (Daniel 1:19-20)

தலைவலிக்கு அஸ்பிரினையும் பல்வலிக்கு நோவேர்கேயீனையும் இருதய நோய்க்கு டிஜிடாலிசையும் அப்பென்டிசைட்டுக்கு அறுவைச் சிகிச்சையையும் இளம்பிள்ளை வாதத்திற்கு போலியோவையும் காச நோய்க்கு இஸ்ரெப்டோமையும் சத்திர சிகிச்சைக்கு லேசர் கதிர்களையும் கண்டுப்பிடித்தவர்கள் யூத டாக்டர்களே! ஒலியின் வேகத்தையும் ரேடியோ அலைகளையும் கிளைட்டர் விமானத்தையும் கொம்யூட்டரையும் கண்டுப்பிடித்தவர்கள் யூத விஞ்ஞானிகளே! அமெரிக்காவை கண்டு பிடிக்க கொலம்பஸ்ஸிற்கும் சூயஸ் கால்வாயை கட்ட பிரித்தானிய அரசாங்கத்திற்கும் போதுமான நிதியைத் திரட்டிக் கொடுத்தவர்கள் யூத சீமான்களே! இவ்வண்ணம் உலகில் முதல்தர ஜாதியாக விளங்கும் யூதர்கள் 1901 தொடக்கம் இன்று வரை 210 நோபல் பரிசுகளைப் பெற்று தாமே உலகத்தின் முடிசூடா மன்னர்கள் என நிரூபித்துள்ளனர். இன்று உலகில் தமிழர், சீக்கியர், குர்தியர் என பல ஜாதியினர் தனி அரசுகளை அமைக்க முடியாமல் தத்தளிக்கும் போது யூதர்கள் இறைவனுடைய பேரருளால் துருக்கியரால் கைப்பற்றப்பட்டிருந்த தமது தாயகத்தில் குடியேறி ஜிஸ்ராஏல் என்னும் வல்லரசை நிறுவி, உலக வரைபடத்தில் சரியான எல்லைக்கோடுகளை கீற முற்படுகின்றனர்.
இஸ்ரவேலருக்கு ஜெகோவா என்னும் தெய்வமும் அவர்களுக்கு எபிரேய மொழியிலான ஓர் பரிசுத்த வேதாகமமும், காலத்தை கணிக்க ஓர் சந்திர கலண்டரும், எருசலேம் என்னும் ஓர் தலைநகரும் இருப்பதைக்கண்ட வான்கோழியான முகம்மதுநபி, அதைப்போல் ஓர் போலிமதத்தை மிகத் தந்திரமாக உருவாக்கினார். இன்று அவர்களுக்கு அல்லாஹ் என்னும் ஓர் புது தெய்வமும் மந்திர உச்சாடனங்கள் நிரம்பிய குர்ரானும், ஹிஜ்ரியை நினைவுப்படுத்த ஓர் சந்திர கலண்டரும் மெக்கா என்னும் ஓர் தலைநகரும் என பல இத்தியாதிகள் உண்டு. மேலும் முகம்மதுநபி ஓரிரவில் மேலுலகு சென்றார் என்ற, அவர் அதிகாலையில் கூறிய வெடிப்புளுகின் அடிப்படையில் சீயோன் என்ற பெயருடைய ஜெருசலேம் மாநகரும் அவர்களுக்குச் சொந்தமாம். சீயோனிசம் என்ற பெயரை கேட்டாலே பேயறைந்த முகத்துடன் குலைதெறிக்க ஓட்டமெடுப்பவர்கள் அர்த்தமே புரியாமல் உரிமைக் கோருவது விந்தைதான். மேலும் முகம்மது நபி எதிர்கால தீர்க்ககரிசனங்களைக்கூறும் “ஒரிஜினல்” தீர்க்கதரிசி அல்ல. அவர் அக்கால கிறிஸ்தவர்கள் கூறி வந்த ஒருசில தீர்க்ககரிசனங்களை மிகக் கவனமாகக்கேட்டு, பின்பு அவற்றை திரித்து, தாம் உருவாக்கிய இஸ்லாமிய மதத்திற்குள் புகுத்தியுள்ளார். அதே நேரம்………… யூதர் தங்கள் தாய் நாட்டில் குடியேறுவார்கள், மீண்டும் அதே இடத்தில் யூத தேவாலயத்தைக் கட்டுவார்கள், எருசலேம் நகரம் விரிவடைந்து மாநகராகும், இஸ்ரவேலின் பாலைவனங்கள் சோலைவனங்களாக மாற்றப்படும். மேற்குக்கரையில் திராட்சைத்தோட்டங்கள் உருவாக்கப்படும், இன்றைய யோர்தான் நாட்டின் மேற்கு பகுதியில் யூத குடியிருப்புக்கள் அமைக்கப்படும், மத்தியத்தரைக்கடலையும் இந்து சமுத்திரத்தையும் இணைக்கும் மாபெரும் இஸ்ரேலிய கடற்கால்வாயை அவர்கள் அமைப்பார்கள், இயேசுகிறிஸ்துவின் அயிரம் வருட பேரரசு இவ்வுலகில் மலரும் போன்ற மிக முக்கியமான தீர்க்கதரிசனங்களை முகம்மதுநபியால் கூறமுடியாமல் போய்விட்டது.
இன்று இஸ்ரவேலருடைய ஒவ்வொரு அடி வளர்ச்சியும், முகம்மதுநபியின் இஸ்லாமிய மத கற்பனைக் கோட்டைகளைத் தகர்த்து சுக்குநூறாக்குவதால் இஸ்லாமியர் பெரும் திகிலடைந்து, இஸ்ரேலியர் மீது முகாந்திரமின்றி சீறி விழுகின்றனர். இதனால் தங்கள் கோவணத்திற்குள் எறும்புகளிலே மிகச் சிறிதான நுள்ளான் நுழைந்து சாடையாகக் கடித்து விட்டாலும், துள்ளிக்குதித்து ஐயையோ! இது சீயோனிசத்தின் மாபெரும் சதித்திட்டமே என தலையிலடித்து, ஒப்பாரி வைத்து புலம்பி , இஸ்ரேலரின் நட்சத்திரக் கொடியை எரித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி, பின் அவற்றைப் படமெடுத்து தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கின்றனர். பாவம்!



வேதாகமம் கூறுகின்ற வண்ணம்……………. ஆண்டவர், இரண்டாம் விசை தமது கரத்தை நீட்டி அமெரிக்காவிலுள்ள யூதர்களை இஸ்ரவேல் நாட்டில் குடியேறும் வண்ணம் ஊக்குவிக்கப்போகின்றார்.
“அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள். அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்.
“And in that day there shall be a root of Jesse, which shall stand for an ensign of the people; to it shall the Gentiles seek: and his rest shall be glorious.
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
And it shall come to pass in that day, that the Lord shall set his hand again the second time to recover the remnant of his people, which shall be left, from Assyria, and from Egypt, and from Pathros, and from Cush, and from Elam, and from Shinar, and from Hamath, and from the islands of the sea.
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
And he shall set up an ensign for the nations, and shall assemble the outcasts of Israel, and gather together the dispersed of Judah from the four corners of the earth.
எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள். எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.” (ஏசாயா 11:10-13)

The envy also of Ephraim shall depart, and the adversaries of Judah shall be cut off: Ephraim shall not envy Judah, and Judah shall not vex Ephraim.” (Isaiah 11:10-13)


மேற்கண்ட தீர்க்கதரிசன வார்த்தை விரைவில் நிறைவேறப் போவதால் நீங்கள் நியாயமற்ற யூதமத எதிர்ப்பை விட்டுவிட்டு நல்ல கிறிஸ்தவர்களாக வாழ முடிவெடுங்கள். மிக விரைவில் அரபு நாடுகள் படுதோல்வியடைந்து தங்கள் அதிகாரம் முழுவதையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்புக்கொடுக்க போகின்றன. இவ்வேதாகம தீர்க்ககரிசனம் நிறைவேறுவதற்கு முன் நீ…………..
இயேசு கிறிஸ்துவை உன் குலதெய்வமாக ……... ஏற்றுக்கொள். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் காக்கப்படுவீர்கள்.” (அப்போஸ்தலர் 16:31)
“Believe on the Lord Jesus Christ, and thou shall be saved, and thy house.” (Acts 16:31)

சுபம்.
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

No comments: